யோசுவாவும் காலேபும் தேவனுடைய வாக்குத்தத்தத்தில் உறுதியான நம்பிக்கை வைத்திருந்தனர்.
தேவன் வாக்குத்தத்தம் அளித்தபடியே கானானில் ராட்சதர்கள் இருந்தபோதிலும்,
யோசுவாவும் காலேபும் தேவன் அதை நிச்சயமாக தங்களுக்குக் கொடுப்பார்
என்று உறுதியாக விசுவாசித்தனர்.
85 வயதிலும் வாக்குத்தத்தம் செய்யப்பட்ட தேசத்தைக் கைப்பற்றத் தயங்காத
காலேப்பைப் போலவே, இந்த காலத்திலும், யோசுவா காலேப்பைப் போலவே
நாமும் பரலோகத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.
யோசுவா மற்றும் காலேபு, கானான் பயணத்தின் முழுவதிலும் தேவன் இருந்ததுபோலவே,
இன்று, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் உலகெங்கிலும்
தேவனுடைய சபையின் சுவிசேஷம் வேகமாக வெளிப்படுவதற்கான வழியை
எப்போதும் திறந்து கொண்டிருப்பதை நம்மால் உணர முடியும்.
எப்புன்னேயின் குமாரன் காலேபும், நூனின் குமாரன் யோசுவாவும் தவிர,
மற்றவர்களாகிய நீங்கள் நான் உங்களைக் குடியேற்றுவேன்
என்று ஆணையிட்டுக்கொடுத்த தேசத்தில் பிரவேசிப்பதில்லை.
எண்ணாகமம் 14:30
கர்த்தருடைய தாசனாகிய மோசே மரித்தபின்பு,
கர்த்தர் மோசேயின் ஊழியக்காரனான நூனின் குமாரன் யோசுவாவை நோக்கி:
. . . பலங்கொண்டு திடமனதாயிரு; இந்த ஜனத்தின் பிதாக்களுக்கு
நான் கொடுப்பேன் என்று ஆணையிட்ட தேசத்தை நீ இவர்களுக்குப் பங்கிடுவாய். . . .
நீ போகும் இடமெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார் என்றார்.
யோசுவா 1:1–9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை