விசுவாசம் என்பது கண்ணுக்குப் புலப்படாதது,
ஆனால், அது இறுதியாக கீழ்ப்படிதலினால் வெளிப்படுகிறது.
விசுவாசம் மற்றும் கீழ்ப்படிதலின் வாயிலாக
பரலோக ராஜ்யத்தின் இரட்சிப்பை அடையும்படி
மனுகுலத்தை ஊக்குவித்து, தேவன் முடிவை தொடக்கத்திலிருந்தே அறிவித்தார்,
இன்னும் வரப்போகிறதையும் முன்னறிவித்தார்.
தேவன் நமக்கு ஏதெனும் கட்டளையிடும்போது,
அது அவருடைய சொந்த நலனுக்காக அல்ல, ஆனால் நமக்காகதான்,
எனவே ஜோசியா ராஜா, ஆபிரகாம் மற்றும் நோவாவின் வழியைப் போலவே,
நம் நன்மைக்காகவும் இரட்சிப்பிற்காகவுமே கட்டளையிடுகிறார்.
எனவே, இக்காலத்திலும்கூட, ஆவியும் மணவாட்டியுமாக வந்த
கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனின் போதனைகளுக்குக்
கீழ்ப்படிவதன் மூலம், மனிதகுலம் ஆசீர்வதிக்கப்பட்டு,
இறுதியாக தேவனுடைய இளைப்பாறுதலில் பங்குபெறும்.
இன்று நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய
கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய
நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு
உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால்,
உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும்
உன்னை மேன்மையாக வைப்பார்.
நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச்
செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும்
ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்.
நீ வருகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்,
நீ போகையிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.
உபாகமம் 28:1–6
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை