பரலோக ராஜ்யத்தில் ராஜாக்களாக நம்மை நியமிப்பதாக
தேவன் வாக்குத்தத்தம் செய்துள்ளார்.
தேவனுடைய சித்தத்தின்படி ராஜாக்களாக மனிதகுலம் சரியான பாதையில் நடக்க,
மனித கண்ணோட்டத்தில் அல்லாமல் தேவனுடைய கண்ணோட்டத்தில் அவருடைய
வார்த்தைகளின்படி செயல்படுவதற்கு விசுவாசமானது அவசியமாகும்.
மனித கண்ணோட்டத்தில் எல்லா வழிகளும் கடினமானதாகவும், கஷ்டமாகவும்,
சவாலாகவும் தோன்றும், தேவனுடைய கண்ணோட்டத்திலிருந்து
பார்க்கும்போது, உண்மையில் அன்பினாலும் ஆசீர்வாதத்தினாலும் நிரம்பியுள்ளது.
எனவே, தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
“தேவன் எங்கு வழிநடத்தினாலும் பின்பற்றுங்கள்” என்ற வேதாகமத்தின் பொன்மொழியை
தங்கள் சிறந்த வழிகாட்டுதலாக கொண்டு, விசுவாச பாதையில் நடக்கிறார்கள்.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;
உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ,
அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும்
என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும்
என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
ஏசாயா 55:8–9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை