ஹங்கேரி படகு கவிழ்ந்த சம்பவத்தைப் போன்று
திடீர் விபத்துகளிலிருந்து நம்மால் தப்பிக்க
முடியாததினால், பரலோகத்திற்குச் செல்வதற்கான
நடவடிக்கைகளை மனிதகுலம் செய்திட வேண்டும்,
மேலும் நம்மைப் பரலோகத்திற்கு வழிநடத்தும்
தாயாகிய தேவனை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.
மரணத்திற்குப் பின்பு நியாயத்தீர்ப்பின்போது
பரலோகமோ அல்லது நரகமோ நிர்ணயிக்கப்படும்.
எனவே, பூமியில் முதிர்பருவம் என்னும் குறுகிய
காலத்துக்கான நமது திட்டங்களை விட
பரலோகத்திற்கான திட்டமே அவசரமானதாகும்.
“அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,"எபிரெயர் 9:27
இயேசுவின் போதனைகளின்படி, தேவனுடைய
தீர்க்கதிரிசிகளால் வழங்கப்பட்ட ராஜ்யத்தின்
சுவிசேஷத்திற்கு தேவனுடைய சபை கீழ்ப்படிகிறது.
வேதாகமத்தில் சாட்சியளிக்கப்பட்டுள்ள
தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும்
விசுவாசித்து,
வரவிருக்கிற நித்திய
பரலோக ராஜ்யத்துக்காக ஆயத்தம்
செய்திடுவோமாக.
(லூக்கா 16லுள்ள ஐசுவரியவான்
மற்றும் லாசரு உவமை)
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை