சாலொமோன் விரும்பிய யாவற்றையும் செய்தும், இறுதியில், “எல்லாம் மாயை!” என்றார். மாவீரன் அலெக்சாண்டரும் ஒப்புக்கொண்டது போல, மரணம் வரும்போது, வெறுங்கையோடு திரும்புகிறார். எனவே, இந்த பூமியின் தற்காலிக சந்தோஷங்களால் திருப்தியடையாமல், தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொண்டு, நித்திய பரலோக ராஜ்யத்திற்காக வாழவேண்டும். பரலோகத்தில் நாம் என்றென்றும் அனுபவிக்கும் மகிழ்ச்சிக்காக வாழ்வதே ஞானமான வாழ்க்கையாகும்.
மனுகுலம், இந்த பூமியில் விசுவாசத்துடன் வாழ்ந்து, பரலோகத்தில் தேவனுடைய ஆசிர்வாதத்தை பெறும் தேர்ந்தெடுத்தலை தேர்வு செய்ய வேண்டும். தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள், ஓய்வுநாளையும் ஏழு பண்டிகைகளையும் ஆசரித்து, பரலோக ராஜ்யம், நித்திய ஜீவனுக்கான ஆயத்தமாக நற்கிரியைகளால் தேவனை மகிமைப்படுத்துகிறார்கள்.
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத்தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை. மாயை மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான். காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. பிரசங்கி 12:7–8, 13
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை