பரலோகத்தில் செய்த பாவங்களுக்காக மனந்திரும்ப நேரத்தையும், மாம்சத்தில் வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களையும் தாயாகிய தேவனையும் விசுவாசிக்கிற வாய்ப்பையும் எல்லா ஜனங்களுக்குமே தேவன் கொடுத்தார். அதன் பின்பு, ஒவ்வொரு நபரின் கிரியைக்குத் தக்கதாக, யார் பரலோகம் செல்வார்கள் மற்றும் யார் நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று தேவன் பிரித்தெடுப்பார்.
நியாயந்தீர்க்கப்படும் ஜனங்களுக்கு மத்தியில், இயேசுவை தவறாக மதிப்பிட்டதினால் அவரை விற்றுப்போட்ட யூதாஸ்காரியோத்து, தேவனுடைய ஜனங்களை விக்கிரக ஆராதனைக்கு வழிநடத்திய பிலேயாம், ஆகாப் ராஜா மற்றும் யேசபேல் நாபோத்தின் திராட்சத்தோட்டத்தை எடுத்துக்கொண்டதைப் போலவே, தேவனுடைய சத்தியத்தை அழித்து, ஞாயிறு ஆராதனை, கிறிஸ்துமஸ் போன்ற முறைமைகள் வாயிலாக சூரிய கடவுள் வழிபாடு செய்த ஜனங்கள் இருக்கிறார்கள்.
“பேயோரின் சங்கதியிலே பிலேயாமின் ஆலோசனையினால் இஸ்ரவேல் புத்திரர்கர்த்தருக்கு விரோதமாய்த் துரோகம்பண்ணக் காரணமாயிருந்தவர்கள் இவர்கள்தானே; அதினால் கர்த்தரின் சபையிலே வாதையும் நேரிட்டதே.”
எண்ணாகமம் 31:16
“ஆகிலும், சில காரியங்களைக்குறித்து உன்பேரில் எனக்குக் குறை உண்டு;
விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிப்பதற்கும் வேசித்தனம்பண்ணுவதற்கும் ஏதுவான இடறலை இஸ்ரவேல் புத்திரர்முன்பாகப் போடும்படி பாலாக் என்பவனுக்குப் போதனை செய்த பிலேயாமுடைய போதகத்தைக் கைக்கொள்ளுகிறவர்கள் உன்னிடத்திலுண்டு.”
வெளிப்படுத்தின விசேஷம் 2:1 4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை