அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், போக்குவரத்து மற்றும் இணையம் போன்றவற்றின் வளர்ச்சியின் வாயிலாக, சுவிசேஷம் பரவுவதற்கான வழியை தேவன் திறந்திருப்பதால், புதிய உடன்படிக்கையின் அறிவையும், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனைப் பற்றிய சத்தியத்தையும் நாம் விரைவாக உலகிற்கு பிரசங்கிக்க வேண்டும்.
அப்போஸ்தலர் பவுல் பரிசுத்தவான்களை சிறையில் அடைத்து துன்புறுத்தியிருந்தாலும், அவர் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய சத்தியத்தை அறிவதற்கு முன்பு அதைச் செய்தார். அதுபோலவே, தேவனுடைய சபை, ஓய்வுநாள் மற்றும் பஸ்காவைப் பற்றி அறியாமல் அதற்கு விரோதமாக பேசுபவர்களுக்கு நாம் தேவனைப் பற்றிய மெய்யான அறிவைப் போதிக்க வேண்டும். அப்படிச் செய்வதின் வாயிலாக, தேவனை மிகவும் பிரியப்படுத்துகிற இரட்சிப்பின் ஆசீர்வாதத்தைப் பெற அவர்களை வழிநடத்த முடியும்.
பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும்போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள். விசுவாசமுள்ளவனாகி ஞானஸ்நானம் பெற்றவன் இரட்சிக்கப்படுவான்; விசுவாசியாதவனோ ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படுவான். மாற்கு 16:15–16
நம்முடைய இரட்சகராகிய தேவனுக்கு. . . எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார். 1 தீமோத்தேயு 2:3–4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை