இக்காலத்தில் ஆவியும் மணவாட்டியும் ஜீவத்தண்ணீரைக் கொடுப்பார்கள் என்று வேதாகமம் தீர்க்கதரிசனம் உரைக்கிறது (வெளி 22:17).
ஆவியானவர் தந்தையாகிய தேவனாவார்.
அப்படியானால், ஆவியுடன் தோன்றி நமக்கு ஜீவத்தண்ணீரைத் தரும் மணவாட்டி யார்?
நீ இங்கே வா, ஆட்டுக்குட்டியானவருடைய மனைவியாகிய மணவாட்டியை உனக்குக் காண்பிக்கிறேன் என்று சொல்லி . . .
தேவனுடைய மகிமையை அடைந்த எருசலேமாகிய பரிசுத்த நகரம் பரலோகத்தைவிட்டு தேவனிடத்திலிருந்து இறங்கிவருகிறதை எனக்குக் காண்பித்தான். (வெளி 21:9–10)
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள், அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள். (கலா 4:26)
வேறு வார்த்தைகளில் சொன்னால், ஆவியின் மணவாட்டி தாயாகிய தேவனாக இருப்பதால், நாம் ஆவியும் மணவாட்டியாகிய தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும் ஏற்றுக்கொள்ளும்போது, ஜீவத்தண்ணீரின் ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை