நம் குடும்பத்திலும், உலகிலும், நம் விசுவாச வாழ்க்கையிலும்
வார்த்தைகள் மிகவும் முக்கியமானவை.
ஆதியாகம புத்தகத்தில், சாத்தான் ஒரு வார்த்தையால்
ஆதாம் ஏவாளை மரணத்துக்கு வழிநடத்தினான்,
இயேசுவோடுகூட சிலுவையில் அறையப்பட்டிருந்த
கள்ளன் தன் கிருபையான வார்த்தைகளால் இரட்சிக்கப்பட்டான்.
பரலோக ராஜ்யத்தின் குடிமக்களாக, ஒளியின் பிள்ளைகளாக மனத்தாழ்மையாகவும்
பரிசுத்தமாகவும் இருப்பதன் மூலம் தேவனுடைய ம கிமையை வெளிப்படுத்த வேண்டும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை