ஆபிரகாமின் குடும்பத்தில், எலியேசரும் இஸ்மவேலும் வாரிசு உரிமையை பெறவில்லை.
இளையவரான ஈசாக்கு, சுதந்திரமாக இருந்த தனது தந்தை தாய் மூலமாக வாரிசு உரிமையை பெற்றார்.
இதுவே தேவன் மனுகுலத்திற்கு கற்பிக்கும் பாடம்.
இன்றும்கூட, நாம் புதிய உடன்படிக்கையின் மூலம் தந்தை அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனுடைய பிள்ளைகளானானால், தேவனுடைய வாரிசுகளாக பரலோக ஆசாரியராக இருக்க முடியும்.
“என்னிடத்தில் உனக்குப் பங்கில்லை” என்று இயேசு சொன்னபோது பேதுரு அதிர்ச்சியடைந்தார், ஏனென்றால் தேவனிடத்தில் பங்கு பெற்றவர்கள் மட்டுமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியும்.
அதனால்தான் தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் தந்தையாகிய தேவனையும் தாயாகிய தேவனையும் முழு உலத்திற்கும் பிரசங்கித்து, தேவனுக்கும் மனுகுலத்திற்கும் இடையிலான உறவு பெற்றோர் மற்றும் பிள்ளைகளின் உறவு என்பதை அவர்களுக்கு உணர்த்துகிறார்கள்.
மேலான எருசலேமோ சுயாதீனமுள்ளவள்,
அவளே நம்மெல்லாருக்கும் தாயானவள்.
கலாத்தியர் 4:26
அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன், நீங்கள் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்களென்று சர்வவல்லமையுள்ள கர்த்தர் சொல்லுகிறார்.
2 கொரிந்தியர் 6:18
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை