பழைய ஏற்பாட்டில் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி, கொலை செய்தவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்; ஆனால் தற்செயலாக கொன்றவர்கள் அடைக்கலப்பட்டணத்திற்கு தப்பி சென்றால் பிழைக்க முடியும். இருப்பினும், பிரதான ஆசாரியரின் மரணம் மட்டுமே குடும்பத்தினரிடம் சொந்த ஊருக்குத் திரும்புவதற்கான ஒரே வழியாகும்.
அடைக்கலப்பட்டணத்தின் நியாயப்பிரமாணம் ஆவிக்குரிய உலகை நிழலாக வெளிப்படுத்தும் ஒரு அமைப்பாகும். எல்லா மனுகுலமும் பரலோகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, ஆவிக்குரிய அடைக்கலப்பட்டணமான இப்பூமியில் அடைக்கப்பட்ட பாவிகளாக இருக்கிறார்கள். இருப்பினும், பிரதான ஆசாரியரான இயேசு தம்முடைய மரணத்தின் வாயிலாக ஸ்தாபித்த புதிய உடன்படிக்கை பஸ்காவின் மூலம், நாம் நமது ஆவிக்குரிய வீடான பரலோக ராஜ்யத்திற்கு திரும்ப முடியும்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை