ஆரம்பகால சபையின் பரிசுத்தவான்கள்
இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மூலம்
உயிர்த்தெழுதல் நம்பிக்கையை பெற்று,
துன்பங்கள், துன்புறுத்தல்கள் அல்லது
இந்த உலகின் எதிரான நிலைமைகளுக்கு
அவர்கள் பயப்படாததை போல்வே,
தேவனுடைய சபையின் பரிசுத்தவான்கள்
அப்படியே செய்கிறார்கள்.
அவர்கள் கண்களுக்குத் தெரிந்தவற்றுகாகவோ
அல்லது தற்காலிகமானதுக்காகவோ வாழாமல்,
அவர்கள் ஆவிக்குரிய உலகத்தில் ஆவிக்குரிய
சரீரத்தில் உயிர்த்தெழுவார்கள் என்ற
நம்பிக்கையுடன் வாழ்கிறார்கள்.
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, அவர் தம் சீஷர்களுடன்
உரையாடிக் கொண்டிருந்த போது திடீரென
மறைந்துப்போனார், எதிர்பாராதவிதமாக
ஒரு பூட்டிய அறைகுள் தோன்றி, அவர்கள் முன்
தம்முடைய உயிர்தெழுதலை காண்பித்தார்.
நாமும் உயிர்த்தெழுதலின் விடியலில்
இயேசுவை போல் இருப்போம் என்பதை
இது அடையாளப்படுத்துகிறது.
வானத்துக்குரிய மேனிகளுமுண்டு, பூமிக்குரிய
மேனிகளுமுண்டு; வானத்துக்குரிய மேனிகளுடைய
மகிமையும் வேறே, பூமிக்குரிய மேனிகளுடைய
மகிமையும் வேறே;
ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம்
எழுந்திருக்கும்; ஜென்மசரீரமுமுண்டு,
ஆவிக்குரிய சரீரமுமுண்டு.
1 கொரிந்தியர் 15:40-44
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை