சாலொமோன் மற்றும் யோபுவை போல, இப்பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் முன்பு பரலோக ராஜ்யத்தில் வாழ்ந்த தூதர்களாவார்கள். முன்பு பரலோகத்தில் தேவனோடு மகிமையில் வாழ்ந்த தூதர்கள், மரணத்திற்கு வழிநடத்தும் மாபெரும் பாவத்தைச் செய்தபின் துரத்திவிடப்பட்ட இடமே இப்பூமி என்பதால், இங்கே வாழ்க்கை பிரயாசமும் துக்கமும் நிறைந்தது என்று நமக்குக் கற்பிக்கப்படுகிறது.
இன்று, இழந்துபோன புதிய உடன்படிக்கை பஸ்காவை மீட்டெடுத்தவர் வேறு யாருமல்ல, நம் தேவனே ஆவார். ஏனென்றால், சகல மனுக்குலமும் மரணத்திற்கு வழிநடத்துகிற தங்கள் பாவங்களை அதாவது பரலோகத்தில் அவர்கள் செய்த பாவங்களை மன்னிப்புப் பெற்று பரலோக ராஜ்யம் திரும்பும்படியாக, இயேசு சிலுவையின்மீதான தியாகத்தின் வாயிலாக ஸ்தாபித்த உடன்படிக்கைதான் புதிய உடன்படிக்கை பஸ்கா ஆகும்.
அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது. எபேசியர் 1:7
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன். ரோமர் 6:23
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை