தேவனுடைய சபை ஆசரிக்கும் எக்காளப் பண்டிகை மற்றும் 10 நாட்கள் ஜெபமானது, கடந்த வருடம் முழுவதும் நாம் செய்த எல்லா பாவங்களையும் அறிக்கையிட்டு மனந்திரும்புவதற்கான நேரங்களாகும். எனவே, தேவனுடைய ஜனங்கள் நிச்சயமாய் ஜெபத்தின் வாயிலாக மனந்திரும்பி, பாவநிவிர்த்திசெய்யும் நாளுக்காக ஆயத்தம் செய்ய வேண்டும்.
ஆத்துமா தன் சுவாசமாயிருக்கிற ஜெபத்தை நிறுத்தும்போது, ஆத்துமா பெரிதும் கஷ்டப்படுகிறது. 2,000 ஆண்டுகளுக்கு முன்பு வந்த இயேசுவும் பரிசுத்த ஆவியின் காலத்தில் வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன், “கேளுங்கள், தேடுங்கள் மற்றும் தட்டுங்கள்” என்று சொல்லி, ஜெபத்தின் வல்லமையை நமக்குப் போதித்து, சுவிசேஷப் பாதையில் ஜெபத்தோடு நடப்பதன் வாயிலாக உதாரணத்தை ஏற்படுத்தினார்கள்.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். …பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?
மத்தேயு 7:7-11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை