அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது ஆபிரகாம் லிங்கன் வீரர்களுக்கு அறிவூட்டியது போல், “தயவுசெய்து என் பக்கத்தில் இருங்கள்” என்று தேவனிடம் ஜெபித்தால், நாம் சரியான பாதையில் செல்கிறோமா அல்லது தவறான பாதையில் செல்கிறோமா என்று சொல்ல முடியாது. எனவே, இரட்சிக்கப்படுவதற்கு, “தயவுசெய்து நான் எப்போதும் தேவனுடைய பக்கம் இருக்கச்செய்யுங்கள்” என்று நாம் ஜெபிக்க வேண்டும்.
எலியா 850 கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கு எதிராகப் போரிட்டார், தானியேலின் மூன்று நண்பர்களும் பொற்சிலையை வணங்கவில்லை. ஆபிரகாம் விசுவாசத்தின் முற்பிதாவானார், நோவா நீதியின் சுதந்திரவாளி என்று அழைக்கப்பட்டார். இந்த ஜனங்கள் எப்போதும் தேவனுடைய பக்கம் இருந்தனர். அதேபோல், பரிசுத்த ஆவியின் காலத்தில், அன்சாங்ஹோங் தேவன் மற்றும் தாயாகிய தேவன் மீது நம்பிக்கை கொண்ட சபை தேவனுடைய சபையின் உறுப்பினர்கள், விசுவாசப் பாதையில் எழும்புகின்ற ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவனுடைய பக்கம் எப்போதும் இருக்க வேண்டும் என்று ஜெபிக்கிறார்கள்.
ஆதலால், நீங்கள் பிரியமான பிள்ளைகளைப்போல தேவனைப் பின்பற்றுகிறவர்களாகி, கிறிஸ்து … நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
எபேசியர் 5:1-2
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை