முற்காலத்தில், இஸ்ரவேலர்கள் பாவம் செய்தபோது, அவர்கள் தங்கள் பாவங்களுக்காக பரிசுத்த ஸ்தலத்தில் மிருகங்களின் இரத்தத்தைக் கொண்டு ஈடு செய்தனர். ஜனங்கள் பரிசுத்த ஸ்தலத்தில் கொண்டு சேர்த்த பாவங்கள் வருட முழுவதும் அங்கே வைக்கப்பட்டு, பரிசுத்த நாட்காட்டியின்படி 7ம் மாதம் 10ம் தேதியில் பாவ நிவிர்த்தி செய்யும் நாளில் பிரதான ஆசாரியனால், சாத்தானைக் குறிக்கிற போக்காட்டின்மீது திரும்ப செலுத்தப்பட்டன. இந்தக்காலத்திலும்கூட இந்தப் பணியானது பாவ நிவிர்த்தி செய்யும் நாளில் செய்யப்படுகிறது.
பரிசுத்த ஆவியின் காலத்தில் பரிசுத்த ஸ்தலமாக, கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வந்திருக்கிறார்கள். சகல மனுகுலத்தின் பாவங்களை நிவிர்த்தி செய்வதற்காக பலியாகி நம்மை இரட்சித்த அவர்களுக்கு நாம் நிச்சயம் நன்றி செலுத்த வேண்டும். நாம் தேவனிடமிருந்து பெற்றுக்கொண்ட அன்பை நம் சகோதர சகோதரிகளிடம் நிச்சயமாய் நாம் பயிற்சி செய்ய வேண்டும்.
எங்கள் பரிசுத்த ஸ்தானம் ஆதிமுதற்கொண்டு உயர்ந்த மகிமையுள்ள சிங்காசனமாயிருக்கிறது. இஸ்ரவேலின் நம்பிக்கையாகிய கர்த்தாவே,…
எரேமியா 17:12-13
மறுநாளிலே யோவான் இயேசுவைத் தன்னிடத்தில் வரக்கண்டு: இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி.
யோவான் 1:29
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை