இஸ்ரவேலர்கள் பொற்கன்றுக்குட்டியை வழிபட்டதினால் முதல் தரம் கொடுக்கப்பட்ட 10 கட்டளைகள் அடங்கிய கற்பலகைகள் உடைக்கப்பட்டன. இருந்தாலும், 10 கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளை மனந்திரும்பிய ஜனங்களுக்கு, 7ம் மாதம் 10ம் தேதியில் தேவன் கொடுத்தார். இந்த நாளை தேவன் பாவமன்னிப்பின் வாக்குத்தத்தம் அடங்கிய பாவநிவிர்த்திசெய்யும் நாளாக நியமித்தார். மேலும் 7ம் மாதம் 1ம் தேதியை எக்காளப்பண்டிகையாக நியமித்தார்.
சகல ஜெபங்களும் தூபகலசத்தின் புகையாகி தேவனுக்கு முன்பாக எழும்புகின்றன என்று அப்போஸ்தலர் யோவான் சொன்னார். பெலனற்ற, மாயையான காரியங்களைத் தொடர்கிற, பரலோகத்தில் நித்திய ஆசீர்வாதங்களைப் பார்க்கத் தவறுகிற மனுகுலத்துக்காக பரிசுத்த ஆவியாகிய அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வேண்டுதல் செய்கிறார்கள் என்பதை நாம் கண்டிப்பாக உணர வேண்டும்.
’நாம் காணாததை நம்பினோமாகில், அது வருகிறதற்குப் பொறுமையோடே காத்திருப்போம். அந்தப்படியே ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார்.’
ரோமர் 8:25-26
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை