பிதாவின் காலத்தில் யேகோவா தேவனாகவும், குமாரனின் காலத்தில் இயேசு கிறிஸ்துவாகவும், பரிசுத்த ஆவியின் காலத்தில் ஆவி மணவாட்டியாகிய அன்சாங்ஹோங் தந்தை மற்றும் தாயாகிய தேவனாகவும், தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனில் தேவன் மனுகுலத்தின் நம்பிக்கையாக இருக்கிறார்.
மனுகுலத்தின் பாவங்களை மன்னிக்க எல்லோஹிம் தேவன் அதிகாரம் கொண்டிருக்கிறார்கள். எல்லோஹிம் தேவன் வாசம்பண்ணுகிற தேவனுடைய சபையே, தேவனுடைய பண்டிகைகள் ஆசரிக்கப்படும் சீயோனாகும். அதுவே, பாவமன்னிப்பு மற்றும் நித்திய பரலோக ராஜ்யத்தின் மகிமை வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சபையாகும்.
”வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; … அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும். என் நுகம் மெதுவாயும், என் சுமை இலகுவாயும் இருக்கிறது என்றார்.”மத்தேயு 11:28-30
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை