அதில் உள்ளதைப் பொறுத்து, ஒரு காலியான
பாட்டில் பூ குவளை அல்லது தண்ணீர் பாட்டிலாக மாறும்.
2,000 ஆண்டுகளுக்கு முன்பு பெந்தெகொஸ்தே நாளில்
பரிசுத்த ஆவியைப் பெற்று அப்போஸ்தலர்கள்
புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாக மாறியது போலவே,
நாமும் பரிசுத்த ஆவி நமக்குள் இருக்கும்போது
தேவனுடைய பரிபூரண பிள்ளைகளாக மாற முடிகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,
இயேசு சிலுவையில் மரித்த பிறகு,
அப்போஸ்தலர்கள் பயத்தில் நடுங்கினார்கள்,
ஆனால் பெந்தெகொஸ்தே நாளில் பரிசுத்த ஆவியைப்
பெற்ற பிறகு, அவர்கள் இயேசுவே மேசியா என்று
தைரியமாக சாட்சியளித்தனர்.
அப்போஸ்தலர்கள் செய்ததைப் போலவே,
இன்று தேவனுடைய சபையின் உறுப்பினர்கள்,
பெந்தெகொஸ்தே நாளில் பின்மாரியின் பரிசுத்த ஆவியைப்
பெற்றவர்கள், கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும்
தாயாகிய தேவனும் மனுகுலத்தை இரட்சிக்க வந்திருக்கிறார்கள்
என்று தைரியமாக சாட்சியளிக்கிறார்கள்.
பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது,
அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு
ஓரிடத்திலே வந்திருந்தார்கள்.
அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம்போல,
வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி,
அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.. . . .
அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே
நிரப்பப்பட்டு, ஆவியானவர் தங்களுக்குத்
தந்தருளின வரத்தின்படியே வெவ்வேறு
பாஷைகளிலே பேசத்தொடங்கினார்கள்.
அப்போஸ்தலர் 2:1–4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை