தேவனை ஆராதிப்பதற்கான நாள், வார நாட்களில் சனிக்கிழமையாகிய ஏழாம் நாள் ஓய்வுநாளாகும். ஓய்வுநாள் என்பது ஆசீர்வாதங்கள் வாக்களிக்கப்பட்ட பரிசுத்த நாளும், நாம் தேவனுடைய ஜனமென்று அங்கிகரிக்கப்படுவதற்கான நாளுமாய் இருக்கிறது. 10 கட்டளைகளில் 4ம் கட்டளையாக, மனுகுலம் கண்டிப்பாய் கைக்கொள்ள வேண்டிய ஆராதனை நாளாகும். எனவேதான் இயேசுவும், கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவன் அவர்களும் ஓய்வுநாளைக் கைக்கொள்ளும் உதாரணத்தை ஏற்படுத்தினார்கள்.
தேவன் ஏன் காயீனின் பலியை நிராகரித்து, ஆபேலின் பலியை மட்டும் ஏற்றுக்கொண்டார்? இன்றைய வழக்கத்தில் போதகர்களான, அக்கால ஆசாரியர்களாய் இருந்த ஆரோனின் குமாரர் நாதாபையும் அபியூவையும் ஏன் தேவன் அழித்துப்போட்டார்?
அது ஏனென்றால் அவர்கள் தங்கள் சொந்த எண்ணத்தின்படி நடந்து, தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமற்போனார்கள். அதைப்போலவே, தேவனுடைய சித்தத்தின்படி ஓய்வுநாளை ஆசரித்து, தேவனை ஆராதிப்பதே ஆசீர்வாதங்களுக்கான இரகசியம் ஆகும்.
…தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து,
அதைப் பரிசுத்தமாக்கினார்.
ஆதியாகமம் 2:3
“ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.”
யாத்திராகமம் 20:8
தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெப ஆலயத்தில் பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
லூக்கா 4:16
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை