ஓய்வுநாள் என்பது சிருஷ்டிகரை நினைவுக்கூரும் நாளாகும், இது நம்மை சிருஷ்டிகரான தேவனிடம் பயந்திருக்கவும் அவர்களது வல்லமையை உணர்ந்துகொள்ளவும், மனுகுலம் தேவனிடம் திரும்பவும் அனுமதிக்கிறது. ஆகவேதான் சாத்தான் ஓய்வுநாளை ஞாயிறு ஆராதனையாக மாற்றியதால், மனுகுலம் தேவனிடம் வரமுடியாமல் போனது.
தேவன் ஆரம்பத்தில் “நமது சாயலாக மனுஷனை உண்டாக்குவோமாக” என்று சொன்னபோது சாலமோன் தேவனுடைய பக்கத்தில் இருந்து தந்தையாகிய தேவன் மற்றும் தாயாகிய தேவனின் குரலைக் கேட்டதாக வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது. அதுபோலவே,
தேவனுடைய சபை உறுப்பினர்கள் வேதாகம மற்றும் தீர்க்கதரிசிகள் போதனைகள், மூலமாக எல்லோஹிம் தேவனை உணர்ந்து, ஞான வார்த்தையின்படி தேவனுக்கு பயந்து,
தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்கிறோம்.
ஆதலால் நான் பொன்னிலும் பசும்பொன்னிலும் அதிகமாய் உமது கற்பனைகளில் பிரியப்படுகிறேன். எல்லாவற்றைப் பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.
சங்கீதம் 119:127-128
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை