உயிர்த்தெழுந்த நாள் என்பது கிறிஸ்துவின் மகத்தான
வல்லமையை, மரித்ததிலிருந்து எழுந்ததன் மூலம் மரணத்தின்
வல்லலையை உடைத்து, ஆரம்பகால
சபையின் மறுமலர்ச்சிக்கான அடித்தளமாக மாறினது.
மேலும், தீவிரமான ஒடுக்குமுறைக்கும் துன்புறுத்தலுக்கும்
மத்தியில், நம் நம்பிக்கையைப் பாதுகாக்க வைக்கும்
மகிழ்ச்சியும் நம்பிக்கையும் நிறைந்த பண்டிகையாகும்.
உயிர்த்தெழுந்த நாளில், கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள்
அழகான உயிர்த்தெழுதலை அனுபவிப்பார்கள்,
உயிரோடிருப்பவர்கள் ஒரு நொடிப்பொழுதில் மறுரூபமாவார்கள்
என்ற மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தேவன் கொடுத்துள்ளார்.
இது கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன்
கொடுத்த போதனைகளின்படி கைக்கொள்ளப்படும்
புதிய உடன்படிக்கையின் உயிர்த்தெழுந்த நாள் ஆகும்.
கிறிஸ்து மரித்தோரிலிருந்து எழுந்தாரென்று
பிரசங்கிக்கப்பட்டிருக்க, மரித்தோரின்
உயிர்த்தெழுதலில்லையென்று உங்களில்
சிலர் எப்படிச் சொல்லலாம்?
மரித்தோரின் உயிர்த்தெழுதல் இல்லாவிட்டால்
கிறிஸ்துவும் எழுந்திருக்கவில்லையே.
கிறிஸ்து எழுந்திருக்கவில்லையென்றால்,
எங்கள் பிரசங்கமும் விருதா, உங்கள் விசுவாசமும் விருதா.
1 கொரிந்தியர் 15:12–14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை