சீயோன் உறுப்பினர்கள் தங்கள் படிப்புகள், தன்னார்வ தொண்டுகள்
மற்றும் விசுவாச வாழ்க்கை ஆகியவற்றில் அவர்களுடைய சிறந்த
சாதனைகளுக்கு பாராட்டப்படுகிறார்கள், ஆனால் அவற்றில் மிகவும்
முக்கியமானது, பரலோக ராஜ்யத்தின் இரகசியங்களான கிறிஸ்து அன்சாங்ஹோங்
மற்றும் தாயாகிய தேவன் மீது அவர்கள் கொணடிருக்கும் விசுவாசமாகும்.
தாவீது ராஜா இறந்து நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, எசேக்கியல் தீர்க்கதரிசி கடைசி நாட்களில் புதிய உடன்படிக்கையுடன் தேவன் வருவார் என்று தீர்க்கதரிசனம் உரைத்தார்.
கி.பி 325ல் அழிக்கப்பட்ட புதிய உடன்படிக்கை பஸ்காவை ஆவிக்குரிய தாவீதாக வந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் மீட்டெடுத்தார், மேலும் புதிய உடன்படிக்கையின் நிஜமாக இருக்கும் தாயாகிய தேவனிடம் வரும்போது மட்டுமே நாம் இரட்சிக்கப்பட முடியும் என்பதை கற்ப்பித்தார்.
“என் தாசனாகிய தாவீது என்பவர் என்றென்றைக்கும் அவர்களுக்கு அதிபதியாயிருப்பார். நான் அவர்களோடே சமாதானஉடன்படிக்கை செய்வேன்; அது அவர்களுக்கு நித்திய உடன்படிக்கையாயிருக்கும்........
நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.”
எசேக்கியேல் 37:25-27
“இதோ, நாட்கள் வருமென்று கர்த்தர் சொல்லுகிறார், அப்பொழுது இஸ்ரவேல் குடும்பத்தோடும் யூதா குடும்பத்தோடும் புது உடன்படிக்கைபண்ணுவேன்...........
நான் என் நியாயப்பிரமாணத்தை அவர்கள் உள்ளத்திலே வைத்து, அதை அவர்கள் இருதயத்திலே எழுதி, நான் அவர்கள் தேவனாயிருப்பேன், அவர்கள் என் ஜனமாயிருப்பார்கள்.”
எரேமியா 31:31-33
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை