தேவதூதர்கள் பரிசுத்த ஆவியாகச்
செயல்படுவதாகச் சில சபைகள் சொல்கின்றன.
ஆனால், வேதாகமத்தின் 66 புத்தகங்களில் ஒரு வசனங்கூட,
தேவதூதர்கள்தான் பரிசுத்த ஆவி என்றோ,
அவர்கள் பரிசுத்த ஆவியாகச்
செயல்படுவதாகவோ சொல்லவில்லை.
அப்போஸ்தலர் பவுல்,
எபி 1:14
『இரட்சிப்பைச் சுதந்தரிக்கப்போகிறவர்களின்
நிமித்தமாக ஊழியம் செய்யும்படிக்கு அவர்கள் (தூதர்கள்)
எல்லாரும் அனுப்பப்படும் பணிவிடை ஆவிகளாய்
இருக்கிறார்கள் அல்லவா?』என்றார்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை