பாவநிவிர்த்தி செய்யும் நாளில், மோசே, 10 கட்டளைகள் அடங்கிய கற்பலகைகளோடு இறங்கி வந்து, தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றினார். பின்பு, தங்கள் பாவங்களை மன்னித்ததற்காக தேவனுக்கு நன்றி செலுத்தி, தேவனுடைய ஆலயம் கட்டும் பணிக்காக பயன்படுத்தப்படும்படிக்கு, ஜனங்கள் சந்தோஷமாய் பொருட்களைக் கொண்டுவந்தார்கள். இதுவே கூடாரப்பண்டிகையாகும்.
இந்தக் காலத்தில், ஆவிக்குரிய ஆலயத்தின் பொருட்களாகிய பரலோக ஜனங்களை, உலகெங்கிலும் இருந்து கூட்டிச் சேர்த்து, அவர்களைக் கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவனிடம் வழிநடத்துகிற சுவிசேஷகரின் பணியை தேவனுடைய சபையின் உறுப்பினர்கள் செய்கிறார்கள். கூடாரப்பண்டிகையின் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுகிற தேவனுடைய சபையின் உறுப்பினர்களின் ஆசீர்வதிக்கப்பட்ட கடமைப்பணி இதுவே.
“ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனை என் தேவனுடைய ஆலயத்திலே தூணாக்குவேன், அதினின்று அவன் ஒருக்காலும் நீங்குவதில்லை.”
வெளிப்படுத்தின விசேஷம் 3:12
ஆகையால் சேனைகளின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், …இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், …
எரேமியா 5:14
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை