மனிதகுலத்தின் பாவங்களுக்காக இயேசு சிலுவையின்மீது மரித்து, சிலுவையிலறையப்பட்ட மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்தார். அவருடைய உயிர்த்தெழுதலின் வாயிலாக, மனிதகுலத்திற்கும் உயிர்த்தெழுதலும் மறுரூபமாகுதலும் இருக்கின்றது என்று அவர் நிரூபித்தார்.
தும்பிகள் மற்றும் சில்வண்டுகள் போன்று இயற்கையாகவே மறுரூபமாகும் ஜீவராசிகள் இருப்பதுபோல, மனித சரீரங்களும் ஆவிக்குரிய சரீரங்களாக மறுரூபமாகும் என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை தேவனுடைய சபை உலக சுவிசேஷ சங்கம் விசுவாசிக்கிறது.
கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும் தாயாகிய தேவனும் வழிநடத்திக்கொண்டிருக்கும் தேவனுடைய சபை, இரட்சிப்பின் வாக்குத்தத்தத்தில் பங்குபெறுகிறது.
”நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசுகிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார்.” பிலிப்பியர் 3:20-21
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை