மனிதர்கள் எல்லாருமே பரலோகப் பாவிகள் ஆதலால், நம்மால் தேவனுடைய வார்த்தைகளை 100% புரிந்துகொள்ளவோ, அல்லது பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் தேவனுடைய மாபெரும் ஞானத்தோடு மனித பொது அறிவை ஒப்பிடவோ முடியாது.
யோசுவாவைப் போலவே, தேவனுடைய வார்த்தைகள் சரியானவை என்று அங்கீகரிப்பவர்கள், ஆசீர்வாதங்களைப் பெறுவார்கள். இருந்தாலும், தங்கள் சொந்த எண்ணங்களைப் பின்பற்றி, தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படியாமல் போன, ஆகான் மற்றும் சவுலைப் போன்றவர்கள் அழிக்கபப்டுவார்கள்.
தாவீதோடும் யோசுவாவோடும் இருந்த கிறிஸ்து அன்சாங்ஹோங் அவர்களும், தாயாகிய தேவனும், தேவனுடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்து, சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுப்பவர்களோடுகூட இருப்பதாக வாக்குத்தத்தம் செய்கிறார்கள்.
என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல;
உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்
.பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
ஏசாயா 55:8-9
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை