நமக்கான ஒரு பாடமாகும். தெற்கிலிருந்த யூதா
தேவனுடைய சித்தத்தின்படி பஸ்காவை
ஆசரித்தது மேலும் அது பகைவர்களால்
சூழப்பட்டபோதிலும் காக்கப்பட்டது.
இருந்தாலும், வடக்கு இஸ்ரவேல் தேவனுடைய
கட்டளைகளைப் பரியாசம்பண்ணி,
இறுதியில் முழுவதுமாக அழிக்கப்பட்டார்கள்.
இப்பூமியின்மீது ஏற்படும் அழிவுகளை ஜனங்கள்
வெறுமனே மாம்சரீதியாக பார்க்கிறார்கள்.
இருந்தாலும், அது தேவன் இப்பூமியின்மீது
அழிவை வருவிக்கும் ஆவிக்குரிய காரியமாகும்.
தன்னுடைய கட்டளைக் கைக்கொள்ளாததினால்
ஜனங்கள்மீது அழிவை வரப்பண்ணுவேன்
என்று தேவன் நமக்கு சொல்லியிருக்கிறார்.
…கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய
தீங்கைக் கூறுவானேனென்றும்,
… உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நிய
தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து,
அவர்களைப் பணிந்துகொண்டு,
என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல்
என்னை விட்டுவிட்டார்களே. எரேமியா 16:10-11
இரண்டாம்தரம் வந்த இயேசுவான கிறிஸ்து அன்சாங்ஹோங் இக்காலத்தில் தேவனுடைய கட்டளைகளை மீட்டெடுத்தார். எனவே புது உடன்படிக்கையைக் கைக்கொள்ளுகிற தேவனுடைய சபையில் தேவனுடைய கிருபை வழங்கப்பட்டது, மேலும் தெற்கிலுள்ள யூதா பாதுகாக்கப்பட்டதுபோல, நாமும் எல்லா பேரழிவுகளிலிருந்தும் பாதுகாக்கப்படுகிறோம்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை