3,500 வருடங்களுக்கு முன்பு இஸ்ரவேலர்களின் 40-வருட வனாந்தர பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் அவர்கள் சோதிக்கப்பட்டனர். அதேபோல், இன்றும் நம்முடைய விசுவாச பயணத்தில் எண்ணற்ற கஷ்டங்கள் மூலமாகவும், முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் போன்ற நோய்கள் மூலமாகவும் சோதிக்கப்படுகிறோம்.
இயேசு சாத்தானின் சோதனைகளை எப்படி ஜெயம்கொள்ள வேண்டும் என்று நமக்கு
முன்மாதிரியை வைத்தார். இயேசு செய்ததுபோலவே எந்த சூழ்நிலையானாலும் அசையாமல் எல்லா சோதனைகளையும் ஜெயம்கொள்பவர்களுக்கு தேவன், இயேசுவின்
புதிய நாமத்தையும் பரலோகத்தில் இருந்து இறங்கி வந்த பரலோக எருசலேம் தாயையும்
வெளிப்படுத்துவார்.
என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக்கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிற சோதனைக் காலத்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக்கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக்கொண்டிரு.
வெளிப்படுத்தின விசேஷம் 3: 10-11
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை