2010 ஆம் ஆண்டில் சில்லி என்ற நாட்டில் 33 சுரங்க தொழிலாளர்கள் 700 மீட்டர்கள் ஆழத்தில் சுரங்கம் ஒன்றில் 69 நாட்களாக மாட்டிக்கொண்டிருந்தனர். அவர்கள் மரித்திருப்பார்கள் என்ற அனைவரின் எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, ஒவ்வொருவராய் எந்தவித காயமுமின்றி உயிரோடு அனைத்து சுரங்க தொழிலாளர்களும் காப்பாற்றப்பட்டனர். மரண பயத்தில் திணறிக்கொண்டிருக்கிற மற்றும் தேவனுடைய இரட்சிப்பிற்காக காத்துக்கொண்டிருக்கிற அனைவருக்கும் இரட்சிப்பின் கயிற்றை நாம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும்.
சில்லி என்ற நாட்டில் சுரங்க தொழிலாளர்களை காப்பாற்ற முழுஉலகமும் ஒரே மனதோடு உதவிய இந்த வரலாற்றின் வாயிலாக பாடத்தை கற்றுக்கொண்டு, நாமும்கூட ஆவிக்குரிய இருளிலே அவதிப்பட்டுகொண்ருக்கும் மனிதகுலத்தை கிறிஸ்து அன்சாங்ஹோங் மற்றும் தாயாகிய தேவன் கற்பித்த சத்தியத்தின் வாயிலாக இரட்சிப்பதற்கு நம்மாலான சிறந்த முயற்சிகளை எடுக்க வேண்டும்.

எங்கள் போதகம் வஞ்சகத்தினாலும் துராசையினாலும் உண்டாகவில்லை, அது கபடமுள்ளதாயுமிருக்கவில்லை. சுவிசேஷத்தை எங்களிடத்தில் ஒப்புவிக்கத்தக்கதாய், தேவன் எங்களை உத்தமரென்றெண்ணினபடியே, நாங்கள் மனுஷருக்கு அல்ல, எங்கள் இருதயங்களைச் சோதித்தறிகிற தேவனுக்கே பிரியமுண்டாகப் பேசுகிறோம்.
1 தெசலோனிக்கேயர் 2:3–4
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை