தேவன் ஏதேன் தோட்டத்தில் உருவாக்கிய நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் மற்றும் ஜீவவிருட்சம் ஒரு உவமையாகவும் நிழலாகவும் இருக்கிறது, அதன் வாயிலாக தேவன் மனித இனத்துக்கு பரலோக ராஜ்யத்தைக் குறித்து போதிக்கிறார்.
நமக்கு நித்திய ஜீவனை அளிக்கிற ஏதேன் தோட்டத்திலுள்ள ஜீவவிருட்சத்தின் வழியை தேவனால் மட்டுமே திறக்க முடியும். நமக்கு நித்தியஜீவனை அளிக்கும்படியாக, 2000 வருடங்களுக்கு முன்பு இயேசு நமக்கு புது உடன்படிக்கையின் பஸ்காவை வழங்கினார் மேலும் இந்த காலத்தில் கிறிஸ்து அன்சாங்ஹோங் நமக்கு புது உடன்படிக்கையின் பஸ்காவை வழங்கினார். எனவே கிறிஸ்து அன்சாங்ஹோங் தேவனாக இருக்கிறார்.
மெய்யான கிறிஸ்து வேதாகமம் மற்றும் தீர்க்கதரிசிகளின் சாட்சியங்களின்படி தரிசனமாவார்.
ஆரம்ப கால பரிசுத்தவான்கள் இயேசுதான் கிறிஸ்து என்று அவர்கள் சென்ற இடமெல்லாம் எப்படி பிரசங்கித்தார்களோ அதேபோலவே இந்த காலத்தில் புது உடன்படிக்கையின் பஸ்காவை கொண்டுவந்த தந்தை அன்சாங்ஹோங் தான் இரண்டாம்தரம் வந்திருக்கிற கிறிஸ்து என்று நாம் கண்டிப்பாக பிரசங்கித்திட வேண்டும்.
”என் மாம்சத்தைப் புசித்து, என் இரத்தத்தைப் பானம்பண்ணுகிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவேன்… என் மாம்சம் மெய்யான போஜனமாயிருக்கிறது, என் இரத்தம் மெய்யான பானமாயிருக்கிறது… என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்.”
யோவான் 6:54–57
வேளைவந்தபோது, அவரும் அவருடனேகூடப் பன்னிரண்டு அப்போஸ்தலரும் பந்தியிருந்தார்கள். அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: நான் பாடுபடுகிறதற்கு முன்னே உங்களுடனேகூட இந்தப் பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசையாயிருந்தேன்.
லூக்கா 22:14–15
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை