இயேசுவின் வாழ்க்கையின் வாயிலாக நம்முடைய முந்தைய வாழ்க்கையைத் துல்லியமாக விளக்க முடியும். இயேசு பார்க்க மனிதர்களைப் போலவே தோற்றமளித்தார், எனவேதான் அவருடைய அக்கம்பக்கத்தினரால் அவருக்கும் சாதாரண ஜனங்களுக்கு இடையே எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியவில்லை. “இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனுக்குச் சகோதரர் அல்லவா?” (மத் 13:55) என்று சொன்னார்கள்.
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை