என்னதான் பில் போர்டர் பெருமூளை வாதத்தினால் பிறந்திருந்தாலும் கூட, அவர் முன்னனி விற்பனையாளராக மாற செய்த அவருடைய தாயின் உற்சாகத்திற்காக நன்றி செலுத்தினார்.
அதே போல, தேவனுடைய பிள்ளைகள் தேவனின் அன்பு மற்றும் உற்சாகத்தினால் எப்பொழுதும் புதிய வலிமை பெறுகிறார்கள்.
என்னதான் நாம் ஒவ்வொருவருக்கும் சில பலவீனங்கள் அல்லது பிரச்சனைகள் இருந்தாலும், நம்மை எப்பொழுதும் உற்சாகப்படுத்துகிற தாயாகிய தேவனுடனே நாம் நிலைத்திருக்கும் வரை
நல்ல கனிகளை கொடுக்கக்கூடிய நல்ல மரங்களாக நம்மால் மாற முடியும்.
” ‘நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.’ “ யோவான் 15:5
119> புன்தாங் தபால் நிலையம்> புன்தாங்கு> சொங்னாம்-சி> ஜீயோங்கிதோ> கொரிய குடியரசு
தொலைபேசி: 031-738-5999 பேக்ஸ்: 031-738-5998
தலைமை அலுவலகம்: 50, சன்னே-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
பிரதான சபை: 35, பங்யோக்கியோக்-ரோ, புன்தாங்-கு, சியோங்னாம்-சி, கியோக்கி-டு, கொரிய குடியரசு
ⓒ World Mission Society Church of God. All rights reserved. தனியுரிமை கொள்கை